சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
மீண்டும் அதிர்ச்சி! 50 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம்! ரஷ்யாவில் பரபரப்பு...
ரஷ்யாவில் AN-24 பயணிகள் விமானம் திடீரென மாயம்: சீன எல்லையில் சேதமடைந்த நிலையில் பாகங்கள் கண்டெடுப்பு!
ரஷ்யாவின் ஆமூர் பகுதியில் 50 பேருடன் பயணித்த ஒரு AN-24 விமானம் திடீரென காணாமல் போயுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்றும், விமான நிலையம் அருகே சென்றபோது கண்ணியமான சிக்னல் இல்லாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் டிண்டா பகுதிக்குள் நுழைந்தவுடன், கட்டுப்பாட்டு அறையில் இருந்து மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டதுடன், இறுதியாக விமானம் தாழ்வாக சென்ற பிறகு கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது, சீன எல்லை அருகில் விமானத்தின் சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.