அவருடன் ஆட வேண்டும்.. ஆசைப்பட்ட விஜய்.! மறுத்துவிட்ட பிரபலம்.! காமெடி நடிகர் பகிர்ந்த சீக்ரெட்!!
இப்படியா செய்வது... பறக்கின்ற விமானத்தில் அசிங்கமான செயலில் ஈடுபட்ட ஜோடி! அதுவும் குழந்தைகளின் கண் முன்னே! கொந்தளித்து குமுறிய தாய்! அடுத்து நடந்த அதிர்ச்சி!
நியூயார்க் நகரத்திலிருந்து புளோரிடா மாநிலத்தின் சரசோட்டா நோக்கி புறப்பட்ட ஜெட் ப்ளூ விமானத்தில், 43 வயதான டிரிஸ்டா எல். ரெய்லி மற்றும் 42 வயதான கிறிஸ்டோபர் ட்ரூ அர்னால்ட் என்பவர்கள், விமானத்தில் அசிங்கமான செயலில் ஈடுபட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வை விமானத்தில் பயணித்த இரண்டு சிறுவர்கள் முதலில் கவனித்து தங்கள் தாயிடம் புகார் தெரிவித்தனர். பின்னர், அந்த தாய் இது குறித்து விமான பணிப்பெண்ணிடம் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விமான ஊழியர்கள் சம்பந்தப்பட்ட இருவரையும் நேரில் சென்று பார்த்தபோது, அவர்கள் சிறிதும் கூச்சமின்றி, பொதுஇடத்தில் உடலுறவில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது.
குழந்தைகள் அருகில் இருந்தும் தடைப்படாத அந்த நடத்தை பலரிடமும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விமானம் சரசோட்டா விமான நிலையத்தில் தரையிறங்கியதும், விமான ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், ரெய்லி மற்றும் அர்னால்ட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குழந்தைகளின் வாக்குமூலமும் இதற்குள் வழங்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க வானூர்தி பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் பயணிக்கும் இடங்களில் இத்தகைய செயல்கள் மக்கள் எதிர்வினைகளை தூண்டியுள்ளன. சமூக வலைதளங்களில் இதைப் பற்றி கண்டனங்கள் பலர் வெளியிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: உனக்கு என்னா தைரியம் இருந்தா! இப்படி பண்ணுவா.. நடுரோட்டில் அரிவாளோடு வந்து சண்டை போட்ட பெண்! என்ன காரணம்னு நீங்களே பாருங்க! வைரலாகும் வீடியோ...