மாணவர்களுக்கு மடிக்கணினி மூலம் திரையில் பாடம் நடத்திய ஆசிரியர்!. திடீரென ஆபாசபடம் திரையானதால் மாணவர்கள் அதிர்ச்சி!.

மாணவர்களுக்கு மடிக்கணினி மூலம் திரையில் பாடம் நடத்திய ஆசிரியர்!. திடீரென ஆபாசபடம் திரையானதால் மாணவர்கள் அதிர்ச்சி!.


pron videos in college

தைவான் நாட்டில் கல்லூரி ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு ஆபாச படத்தை திரையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆசிரியரின் மடிக்கணனியில் இருந்த ஆபாச திரைப்படம் தவறுதலாக அங்கிருந்த திரையில் தோன்றியுள்ளது.

சம்பவத்தன்று ஆசிரியர் மாணவர்களுக்கு காணொளி காட்சிகள் மூலம் பாடம் நடத்தி வந்துள்ளார். அப்போது அவர் ஒரு காணொளியை திரையிட அது அந்த கணனியில் இருந்த ஒரு ஆபாச படம் திரையில் வந்துள்ளது.

Students

தவறுதலாக நடந்த இச்சம்பவத்தில் பதற்றமடைந்த ஆசிரியர் மாணவர்களின் அரவாரத்திற்கு பிறகு  காணொளியை நிறுத்த முயன்றுள்ளார். வகுப்பறையில் ஆபாச படம் திரையானதை மாணவர்கள் ஆரவாரத்துடன் கண்டு களித்துள்ளனர். மட்டுமின்றி சில மாணவர்கள் அந்த ஆசிரியரை லேசாக கிண்டலுக்கும் உள்ளாக்கியுள்ளனர்.