55 வயது பெண்ணை ரூ.5 ஆயிரம் வரதட்சணை கொடுத்து கரம்பிடித்து 110 வயது முதியவர்.!

55 வயது பெண்ணை ரூ.5 ஆயிரம் வரதட்சணை கொடுத்து கரம்பிடித்து 110 வயது முதியவர்.!



pakistan-old-man-married-55-aged-women

 

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் அப்துல் அன்னாஸ் (வயது 110). இவர் 55 வயது பெண்ணை தற்போது திருமணம் செய்து பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளார். 

இவருக்கு முன்பு நடந்த திருமணங்களின்படி, 12 குழந்தைகள் உட்பட இவரின் குடும்பத்தில் மொத்தம் 84 பேர் உறுப்பினர்கள் இருக்கின்றனர். 

Pakistan

இவரது மூத்த மகனுக்கு 70 வயதாகும் நிலையில், தனிமையில் இருப்பதாக உணர்ந்த 110 வயது முதியவர், ரூபாய் 5 ஆயிரம் வரதட்சனை கொடுத்து 55 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார்.