இப்படி ஒரு அதிசய மீனா..? சொறிந்தால் போதும், பெருத்துக்கொண்டே போகும்..! வீடியோ உள்ளே..!

இப்படி ஒரு அதிசய மீனா..? சொறிந்தால் போதும், பெருத்துக்கொண்டே போகும்..! வீடியோ உள்ளே..!


mysteries-fish-gone-bigger-while-scratching-head

இந்த உலகில் நமது கண்களுக்கு தெரியாமல் எத்தனையோ வினோதமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, கடலுக்கு அடியில் கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டில் கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ஒருவரின் வலையில் அதிசய மீன் ஒன்று  சிக்கியுள்ளது.

வித்தியாசமான தோற்றம்கொண்ட அந்த மீனை எடுத்து பார்த்த பொழுது அந்த மீன் பார்ப்பதற்கு அதிசயமாகவும் வியப்பாகவும் தெரிந்துள்ளது. மேலும், மீனின் முதுகு மற்றும் தலை பகுதியை தொட்டு பார்த்தபோது அந்த மீனின் உருவம் மாற தொடங்கியுள்ளது.

Mystery

மீனின் முதுகு பகுதியில் லேசாக தடவியபோது அந்த மீனின் தோற்றம் சிறிது சிறிதாக பெருத்துக் கொண்டே சென்று ஒரு கட்டத்தில் பெரிய சைஸ் பூசணிக்காய் அளவிற்கு மாறியுள்ளது. இதை வீடியோவாக பதிவு செய்து இணைத்தில் பகிர, தற்போது அந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.