குரங்குக்கு காதல் வந்தா என்ன நடக்கும்னு தெரியுமா! இதோ இந்த வீடியோவில் பாருங்க!!

குரங்குக்கு காதல் வந்தா என்ன நடக்கும்னு தெரியுமா! இதோ இந்த வீடியோவில் பாருங்க!!



monkey-love-scene

மனிதர்களை போலவே குரங்குகளும் காதலை வெளிப்படுத்தும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக குரங்குகள் என்றாலே சேட்டை செய்வதுதான் அனைவருக்கும் நினைவில் வரும். அந்த அளவிற்கு சேட்டை பிடித்தது இந்த குரங்கு. ஆனால் இந்த வீடியோவில் இரண்டு குரங்குகளின் காதல் காட்சி வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த குறிப்பிட்ட வீடியோவில், ஒரு  பெண் குரங்கு அதன் குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டு இருக்கிறது. அப்போது அங்கு வந்த ஆண் குரங்கு  ஒன்று, அந்த பெண் குரங்கை பாடாய் படுத்துகிறது. பின்னர் பெண் குரங்கின் தலையின் மீது ஏறி அமர்ந்த  ஆண் குரங்கு, பெண் குரங்கின் உதடுகளில் முத்தமிட்டு தனது காதலை வெளிப்படுத்துகிறது. இந்த காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.