உலகம் லைப் ஸ்டைல்

இந்த நாட்டில் ஆணின் உள்ளாடையையும், பெண்ணின் உள்ளாடையையும் ஒண்ணா காயவச்சா சட்டப்படி தப்பாம்.!

Summary:

Minnesota mysterious rule about underwear

இந்த உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில், பல்வேறு சட்டதிட்டங்கள், கலாச்சாரங்கள், நடைமுறைகள் போன்றவை மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. வடகொரியா போன்ற நாடுகளில் மிகவும் கடுமையான சட்டதிட்டங்கள் பின்பற்றப்பட்டுவருகிறது.

அதேபோல சில இடங்களில் சில வினோதமான, விசித்திரமான சட்டதிட்டங்களும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அந்தவகையில், அமெரிக்கா நாடான மினிசோட்டாவில் ஒருவிசித்திரமான சட்டம் நடைமுறையில் உள்ளது.

அது என்னவென்றால், அந்நாட்டில் ஆண் மற்றும் பெண்களின் உள்ளாடைகளை துவைத்து ஒரே இடத்தில் காயவைக்க கூடாதாம். அவ்வாறு செய்பவர்கள் அந்நாட்டு சட்டப்படி தண்டிக்கப்படுவார்களாம். இந்த சட்டம் அந்நாட்டில் பலவருடமாக பின்பற்றப்பட்டுவருகிறதாம்.


Advertisement