வாவ் அருமை! இணையவாசிகளை அதிகம் கவர்ந்த குட்டி கொரில்லாவின் செயல்! வைரலாகும் வீடியோ.Korila

குழந்தை பிறந்தது முதல் ஒரு குறிப்பிட்ட காலம் வளர்க்கும் வரை ஏகப்பட்ட குறும்புகளை செய்கின்றன. இதனால் பல தடவை அந்த குழந்தைக்கு காயமும், சந்தோசமும் ஏற்ப்படுகிறது. ஆனால் ஒரு தாய்க்கு அதிக குறும்பு செய்யும் குழந்தையால் தலைவலி தான் ஏற்ப்படும்.

ஆனால் அவர்கள் செய்யும் குறும்பு தனங்கள் நமக்கு பிடிக்காமல் போனாலும் ஒரு கட்டத்தில் நம்மையும் ரசிக்க வைத்து விட கூடிய சக்தியை கொண்டவர்கள் குழந்தைகள். அதேபோல் தான் இங்கு ஒரு குட்டி கொரில்லா ஒன்று தனது குறும்பு தனத்தை காட்டியுள்ளது.

Korila

அதாவது ஒரு திட்டின் மேல் ஏறி அங்கிருந்து அருகில் உள்ள வைக்கோலில் விழுந்து விழுந்து விளையாடும் காட்சி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த குட்டி கொரில்லா தொடர்ந்து அதை போலவே செய்ய கடைசியில் தாய் கொரில்லா வந்து அதனை தூக்கி சொன்று விடுகிறது. தற்போது அந்த வீடியோ சமூக வாசிகளை அதிகம் கவர்ந்து வைரலாகி வருகிறது.