உலகம் லைப் ஸ்டைல்

கடலுக்கு அடியில் இரவு முழுக்க உல்லாசம்! விடிந்து பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி!

Summary:

Husband and wife dead at ship in Germany

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட ஜெர்மன் நாட்டை சேர்ந்த இளம் ஜோடி ஓன்று தங்கள் முதல் இரவை வித்தியாசமாகவும், சுவாரசியமாகவும் கொண்டாட முடிவு செய்தி அதற்காக ஒரு சொகுசு கப்பலில் அறை ஒன்றை புக் செய்துள்னனர்.

அவர்களின் விருப்பப்படி அந்த நாளும் வந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடனும், ஆசையுடனும் கணவன் - மனைவி இருவரும் தாங்கள் முன்பதிவு செய்த அறைக்குள் சென்றுள்னனர். இரவு முழுவதும் அறையின் கதவு பூட்டிய நிலையில் இருந்ததை அடுத்து பகலிலும் பலமணி நேரம் ஆகியும் அவர்களின் அறை கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த கப்பல் ஊழியர்கள் அறை கதவை தட்டியும் கதவு திறப்பதாக இல்லை. இதனால் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இளம் ஜோடி இருவரும் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தனர். கப்பல் தரை பகுதிக்கு வந்ததும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்னனர். இருவரின் உடலிலும் எந்த காயங்களும் இல்லாத நிலையில் கணவன் - மனைவி இருவரும் எப்படி இறந்தனர், அவர்கள் இறப்புக்கு என்ன காரணம் என்பதுகுறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.


Advertisement