BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ரூ.12 இலட்சம் மதிப்புள்ள ஹோண்டா காரை லம்போகினியாக மாற்றிய யூடியூபர்..!
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரபல யூடியூபர் டன்னா டாவல் (Tanna Dhaval). இவர் ஹோண்டா சிவிக் 1.8 2008 மாடல் கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இதனை விலையுயர்ந்த சொகுசு காரான லம்போர்கினி டெரசோ போல மாற்ற நினைத்துள்ளார்.
ரூ.16 இலட்சம் செலவில் கோடி மதிப்புள்ள கார்
இதனையடுத்து, ரூ.12 இலட்சம் மதிப்பில் வாங்கிய ஹோண்டா காரை, கூடுதலாக ரூ.4 இலட்சம் செலவு செய்து லம்போர்கினி டெரசோ போல உருவத்தை மாற்றி இருக்கிறார். இந்த கார் பார்ப்பதற்கு அச்சு அசலாக லம்போர்கினி போல தோற்றம் அளிக்கிறது.
இதையும் படிங்க: "இந்தியாவில் சேவையை நிறுத்தும் வாட்சாப் நிறுவனம்.?! மத்திய அரசின் கெடுபிடியால் அதிர்ச்சி.!
யூடியூபர் மகிழ்ச்சி
இதுகுறித்து கருத்து தெரிவித்த டன்னா, "அதிக பணம் செலவழித்து காரை நான் மறுஉருவாக்கம் செய்தாலும், அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சி அளவிட இயலாதது" என கூறினார்.
இதையும் படிங்க: ஏசி பெட்டியில் அத்துமீறி நுழைந்து இருவர் கும்பலால் பெண் பலாத்காரம்.!