கரண்ட் ஓட்டைக்குள் தலையை விட்ட பூனை! அதன்பின்னர் நடந்ததை நீங்களே பாருங்கள்!



Cat put head into current box

உலகின் ஏதாவது ஒரு மூலையில் தினம் தினம் ஏதாவது ஒரு வித்தியசமான அல்லது விசித்திரமான செயல்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் வீட்டில் வளர்க்கும் பூனை ஓன்று கரண்ட் செல்லும் ஓட்டைக்குள் தலையை விட்டு படங்களில் வருவதுபோல தலைமுடியெல்லாம் நட்டுக்கொண்ட சம்பவம் ஓன்று நடந்துள்ளது.

டிவிட்டர் பயனர் ஒருவர் இந்த காட்சியை புகைப்படமாக வெளியிட்டுள்ளார். அதில் முதல் படத்தில் பூனை சாதாரண தோற்றத்தில் உள்ளது. அதன்பின்னர் அது கரண்ட் செல்லும் பாக்சிற்குள் தலையிடுவதை புகைப்படமாக எடுத்துள்ளனர்.

Mystery

அதன்பிறகு பூனை தலையை விட்டு கரண்ட் ஷாக் அடித்து அதன் தலை முடிகள் நட்டுக்கொண்டு பார்ப்பதற்கே காமெடியாக இருக்கும் புகைப்படங்களும் அதில் இணைக்கப்பட்டுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்.