கிளியிடம் கொஞ்சி விளையாடும் பூனை..! இணையத்தில் பார்வையாளர்களை வியக்க வைத்த காட்சி!



Cat playing with parrot video goes viral

இந்த உலகில் எந்த ஒரு இடத்திலும் வித்தியாசமாக, விசித்திரமாக நடைபெறும் சம்பவங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகிவிடுகிறது. அந்த வகையில் ஏதோ ஒரு இடத்தில் பூனை ஓன்று கிளியுடன் கொஞ்சி விளையாடும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

பொதுவாக பூனைக்கும், கிளிக்கும் ஆகாது என்பார்கள். ஆனால், இந்த காட்சியில் வீட்டில் வளர்க்கப்படும் வெள்ளைநிற கிளி ஒன்றுடன் பூனை தொட்டு தொட்டு விளையாடுகிறது.

பூனை என்னவே எதார்த்தமாக நடந்துகொண்டாலும், ஐயோ இந்த பூனை நம்மை கடித்துவிடுமோ என்றே பயத்துடனே அந்த கிளி பூனையை தள்ளி விடுகிறது. இந்த காட்சி வீடியோவாக பதிவாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த காட்சி.