சன் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு சீரியல்களின் நேரம் மாற்றம்! எந்தெந்த சீரியல் தெரியுமா?
மனசெல்லாம் மழையே.. கொள்ளை அழகில் ரசிகர்களை சொக்க வைத்த நடிகை பிரணிதா.! Cannes விழாவில் செம மாஸ்.!

தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த உதயன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரணீதா. தொடர்ந்து அவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சகுனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.
கனவு கன்னியான பிரணிதா
தொடர்ந்து நடிகை பிரணிதா சூர்யாவின் மாசு என்ற மாசிலாமணி, அதர்வாவின் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறுகிய காலத்திலேயே பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அவர் சினிமா துறையில் முன்னணி நாயகியாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இதையும் படிங்க: சீதாவின் காதலனை நேரில் பார்த்த முத்து! முத்துவின் அடுத்த முடிவு !எதிர்பாராத திருப்பத்துடன் சிறக்கடிக்க ஆசை....
cannes விழாவில் பிரணிதா
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரணிதா தனது போட்டோசூட் புகைப்படங்கள் மற்றும் குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்வார். அவர் தற்போது க்யூட்டான ட்ரெண்டிங் உடையில் cannes திரைப்பட விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: உச்சகட்ட கவர்ச்சி! ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் Cannes விழாவிற்கு எப்படி வந்துள்ளார் பாருங்க! வைரலாகும் புகைப்படங்கள்...