விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
நடிகை கீர்த்தி சுரேஷ் செய்த விஷயத்தை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! இணையத்தில் வைரலாகும் காமெடி வீடியோ!!

கீர்த்தி சுரேஷ், தென்னிந்திய திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் பிஸியாக நடித்துவரும் அவர், தனது நடிப்பால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார்.
ஹிந்தியில் நடித்து ரசிகர்களை வெல்ல முயற்சி
Baby John எனும் ஹிந்தி திரைப்படம் மூலம் ஹிந்தித் துறையிலும் அறிமுகமானார். ஆனால், இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
காதலருடன் திருமணம்
சமீபத்தில், கீர்த்தி தனது நீண்டநாள் காதலர் ஆன்டனியை திருமணம் செய்து கொண்டார். இது அவரது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிங்க: த்ரிஷாவை விட வயது குறைவு... ஆனால் அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகை! யார் தெரியுமா?
புதிய படங்கள் கைவசம்
தற்போது, கீர்த்தி சில முக்கியமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரசிகர்கள் இவரது புதிய படங்களுக்காக எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இன்ஸ்டாவில் பகிரப்பட்ட காமெடி வீடியோ
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காமெடி வீடியோவை பகிர்ந்துள்ளார். வீடியோவில் விளையாட்டாக ஒரு செயலுக்குப் பின் சிரிப்பாக ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.
தற்போது இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் "இதைக்கூட பிடிக்கமுடியவில்லையா" என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சிலர் இதை சுவாரசியமாகவும் எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சொல்ல வார்த்தைகள் இல்லை.! கணவர் சுந்தர். சியின் 30 ஆண்டு சினிமா பயணம் குறித்து ஓப்பனாக சொன்ன குஷ்பூ!