என்ன ஒரு நடிப்புடா சாமி, இதற்கு தேசிய விருது அல்ல ஆஸ்கார் விருது தான் கொடுக்க வேண்டும் - வீடியோ உள்ளே!

என்ன ஒரு நடிப்புடா சாமி, இதற்கு தேசிய விருது அல்ல ஆஸ்கார் விருது தான் கொடுக்க வேண்டும் - வீடியோ உள்ளே!


Amanging video

கடவுள் படைப்பில் மிக முக்கியமானவர்கள் மனிதர்கள். என் என்றால் மனிதர்களுக்கு தான் கடவுள் 6 அறிவை கொடுத்துள்ளார். ஆனால் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு மட்டும் 5 அறிவை கொடுத்துள்ளார்.

ஆனால் இன்று பறவை மற்றும் விலங்குகள் மனிதர்களை தாண்டி யோசிக்கின்றன. அதே போல் இங்கு ஒரு பறவை தன்னை காப்பாற்றி கொள்ள என்ன செய்துள்ளது என்று பாருங்கள்.

ஒரு நாய் தன்னை சாப்பிட வருவதை அறிந்த பறவை ஒன்று தான் இறந்து கிடப்பது போல் நாடகமாடுகிறது. உடனே அந்த நாயும் பறவையை பார்த்து விட்டு சென்று விடுகிறது. நாய் சென்ற சில நொடியில் பறவை தப்பித்து ஓடுகிறது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த சிலர் என்ன ஒரு நடிப்புட சாமி என வியந்து வருகின்றனர்.