ரியல் வீடியோ...நீரில் நீந்தியபடி முட்டை குடிக்கும் அதிசய மீன்! பார்க்க பார்க்க தூண்டும் காட்சி...



fish-drinks-egg-in-water

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பல வியக்கத்தக்க வீடியோக்கள் வைரலாகிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றாக, குளத்தில் நீந்திக்கொண்டிருக்கும் ஒரு மீன் முட்டையை குடிக்கும் வீடியோ பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மீனின் வியப்பூட்டும் செயல்

பொதுவாக மீன்கள் நீரில் உணவை எடுத்துச் சென்று சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த வீடியோவில் காணப்படும் மீன், மட்டும் வாய் மட்டும் நீட்டிச், நீருக்கு வெளியே உள்ள முட்டையை நேராக குடிக்கிறது. முட்டையை உடைத்து ஊற்றும் போதே, வாய் சரியாக அதை ஏற்றுக்கொள்ளும் இடத்தில் இருக்கிறது.

 மீன்கள் சீரான முறையில் உணவுகளை எடுக்கக் கற்றுக்கொள்கின்றன. என்றாலும், முட்டையை சீராக குடிக்கும் இந்த வீடியோ புதுமையாகவே உள்ளது.

இதையும் படிங்க: ராட்சத ராஜ நாகங்களும் அனகோண்டாக்களும் அமேசான் முதல் தாய்லாந்து வரை உள்ள வீடியோ! பதறவைக்கும் காணொளி....

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

இந்த அதிசயமான காணொளியை பலரும் பகிர்ந்து வேடிக்கையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சிலர் இதைப் பார்த்து மீன்களுக்கு நவீன ஃபிடிங் டெக்னிக் வந்துவிட்டதா என கூட கேட்கிறார்கள்.

இதையும் படிங்க: Video : நடுரோட்டில் சுயநினைவின்றி பின்னி பிணைந்து காதலித்த பாம்புகள்! வைரலாகும் அபூர்வ காணொளி...