கிடுகிடுவென குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

கிடுகிடுவென குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?


Today's gold rate in Chennai

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தொடங்கிய நாள் முதல் தங்கத்தின் விலை பெருமளவில் உயர்ந்து வந்தது. மேலும் சில நாட்களாகவே தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று வெகுவாக சரிந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 36 ரூபாய் குறைந்து ரூ.4,278-க்கும், ஒரு சவரன் ரூ.288 குறைந்து 37,824 ஆக விற்பனையாகிறது. அதேபோல் 24 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.5127 ஆகவும், ஒரு சவரன் ரூ.41,061 ஆகவும் விற்பனையாகிறது.

gold rate

வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.65.10 - ஆக விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.65.100-க்கு விற்பனையாகிறது.