Gold Price: உயருகிறது தங்கம் விலை.. மக்களே இப்பவே தவறவிட்டுடாதீங்க.! 



Today Gold Price 19 May 2025

இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.

உலகளவில் நடைபெறும் பொருளாதார பிரச்சனை, போர்கள் உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கடுமையான உச்சத்தை சந்தித்து இருக்கிறது. இதன் காரணமாக இன்னும் சில மாதங்களில் தங்கத்தின் விலையானது ரூ.1,00,000 ஐ கடந்து விற்பனையாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் ரூ.80,000ஐ நோக்கி தங்கம் விலை :

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை முன்னதாக ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில், கடந்த 1 வருடத்திற்குள் தொடர்ந்து விலை உயர்ந்து, தற்போது ரூ.80 ஆயிரம் நோக்கி பயணம் செய்கிறது. 

இதையும் படிங்க: #Breaking: இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.. தங்கம் விலை அதிரடி குறைவு.!!

gold rate

இன்றைய தங்கத்தின் விலை :

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, சவரன் ஆபரண தங்கம் ரூ.70,040 க்கு விற்கப்படுகிறது.ஒரு கிராம் தங்கம் விலை ரூ.35 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.8755 க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை :

அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.1000 உயர்ந்து, வெள்ளி விலை ரூ.1,09,000 க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து வெள்ளி மற்றும் தங்கத்தின் விலையானது ஏற்றத்திலே இருப்பதால் எதிர்காலத்தில் ரூ.2,00,000 வரை செல்வதற்கும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: #Breaking: இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.. தங்கம் விலை அதிரடி குறைவு.!!