யாருக்காவது உதவும்!! இந்த லிங்க் உள்ள போனா பக்கத்துல எந்த ஹாஸ்பிட்டல்ல காலி பெட் இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்!!

யாருக்காவது உதவும்!! இந்த லிங்க் உள்ள போனா பக்கத்துல எந்த ஹாஸ்பிட்டல்ல காலி பெட் இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்!!


tn-government-lunched-new-website-to-check-available-co

கொரோனா நோயாளிகளின் அருகாமையில் எந்த மருத்துவமனையில் காலி படுக்கைகள் உள்ளது என தெரிந்துகொள்ள தமிழக அரசு புது இணையதளம் ஒன்றை வடிவமைத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் அதிக கொரோனா பாதிப்பு ஏற்படும் மாநிலங்களில் தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

அதேநேரம் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமலும்  அவதிப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் நோயாளிகளின் அருகாமையில் எந்த மருத்துவமனையில் காலி படுக்கைகள் உள்ளது என்பதை தெரிந்துகொள்ள தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

https://tncovidbeds.tnega.org/ என்ற இந்த இனத்தைத்தளத்திற்கு சென்று எந்த மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் இடம் தேவையோ அந்த மாவட்டத்தை தேர்வு செய்து தேடினால், அந்த மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள், அங்கு இருக்கும் படுக்கை எண்ணிக்கை, அவற்றில் எவ்வளவு காலியாக உள்ளது என அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.