இடத்தகராறில் 2 பேர் வெட்டிக்கொலை; இராணுவ வீரர் தலைமறைவு.!Tenkasi Alangulam 2 Killed Army Man Obscene 

 

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், நெட்ரூர் கிராமத்தில் இருதரப்பு இடதகராறு இருந்து வந்துள்ளது. இந்த தகராறு காரணமாக 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 

சம்பவத்தில் வழக்கறிஞர் அசோக் குமார் (வயது 29), துரைராஜ் (வயது 55) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இராணுவ வீரர் சுரேஷ் (வயது 27) தப்பி ஓடினார். 

Tenkasi

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பத்துவ செய்துள்ள சுரேஷை அதிகாரிகள் தேடி வருகின்றனர். மேற்கூறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.