தமிழகம் உலகம்

விமான பயணியின் பைக்குள் இருந்த கருப்பு உருவம்! சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி.

Summary:

Snake smuggled from Malesiya to chenani

ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது பர்வேஸ் மற்றும் சிவகங்கையை சேர்ந்த முகமது அக்பர் ஆகிய இருவரும் மலேசியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியுள்னனர். அவர்கள் கொண்டுவந்த கூடைகள் மீது சந்தேகப்பட அதிகாரிகள் அவர்களை அழைத்து சோதனை செய்துள்னனர்.

சோதனை செய்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த கூடைகளில் கொடிய பாம்புகள், உடும்புகள் மற்றும் மரப்பல்லிகளை கடத்தி வந்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்கள் கொண்டுவந்த உயிரினங்களை பறிமுதல் செய்தனர்.

அந்த உயிரினங்கள் குறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா விலங்கியல் மருத்துவர்களிடம் ஆலோசனை செய்த அதிகாரிகள், மருத்துவர்களின் ஆலோசனை படி அந்த உயிரினங்களை மீண்டும் மலேசியாவுக்கே அனுப்ப முடிவு செய்துள்னனர்.


Advertisement