மக்களே உடனே முந்துங்கள்... ரூ 500 க்கு 3 வேட்டிகள்... ராம்ராஜின் அசத்தல் அறிவிப்பு!!

மக்களே உடனே முந்துங்கள்... ரூ 500 க்கு 3 வேட்டிகள்... ராம்ராஜின் அசத்தல் அறிவிப்பு!!


ramaraj-new-combo-offer

ஜனவரி 1 முதல் 7 ஆம் தேதி வரை அதாவது வருகின்ற ஒரு வார காலம் வேட்டி வாரம் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக ராம்ராஜ் காட்டன் புதிய காம்போ பேக்கை அறிமுகப்படுத்தி உள்ளது.

தமிழர்களின் கலாச்சார உடையான வேட்டி அணிவதை ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி 1 முதல் 7 ஆம் தேதி வரை ரூபாய் 500 க்கும் 3 ராம்ராஜ் காட்டன் வேட்டிகள் என்ற காம்போ பேக்கை ராம்ராஜ் நிறுவனர் நாகராஜன் திருப்பூரில் இன்று அறிமுகப்படுத்தி உள்ளார்.

மேலும் இது குறித்து பேசிய நாகராஜன், தமிழர்களின் கலாச்சார உடையான வேட்டியை அணிந்து கலாச்சாரத்தை காப்பதுடன், நெசவாளர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது நமது கடமை என கூறியுள்ளார்.