தமிழகம்

தடைசெய்யப்பட்ட "PUBG" கேம்மை கலாய்த்த வீடியோ பதிவு!

Summary:

pubg game

இளைஞர்கள் மத்தியில்பிரபலமாக இருக்கும் பப்ஜி கேம், நமக்கு ஏற்படுத்தும் ஆபத்துகளை பற்றி அலசுவதே இந்த செய்தி தொகுப்பு. 

ஒரு பெரிய தீவு பகுதியில் பல அணிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்லும் ஒரு ஆக்ரோஷமான விளையாட்டு தான் 'பப்ஜி'. இந்த போட்டியில் எந்த அணியினர் கடைசிவரை உயிரிழக்காமல் இருக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள்.

புளூ க்கான பட முடிவு

இது ஒரு சாதரண கேம்தானே.. நம்மை என்ன செய்யும் என்று நீங்கள் நினைக்கலாம். இதுபோலத்தான் புளூவேலும் ஒரு சாதரண கேமாக தொடங்கியது என்பதை நாம் மறந்துவிட முடியாது. புளூவேல் அளவுக்குஇது பாதகமான கேமாக தெரியாவிட்டாலும், இந்த கேமால்உளவியல் பாதிப்பு ஏற்படுகிறது. 

இந்த கேமை மருத்துவர்கள் டிஜிட்டல் போதை பொருள்’ என்று அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவை அனைத்தும் ஒரு பக்கம் இருக்க பப்ஜி கேம் கலாய்த்த வீடியோ பதிவு பரவி வருகின்றன.. 


Advertisement