தமிழகம்

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள்! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

Summary:

new 5 disctrit in tamilnadu

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வேலூரை பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

இதேபோல் திருநெல்வேலி மாவட்டம் நெல்லை, தென்காசி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


Advertisement