சென்னைக்கு சென்னை என்ன பெயர் வர காரணம் என்ன தெரியுமா? அது ஒரு நபரின் பெயர்.



Meaning of chennai and it name

ஆகஸ்ட் 22 ஆம் தேதியான இன்று மெட்ராஸ் தினம் அதாவது சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் மெட்ராஸ் என பெயர் இருந்ததும் அதன்பின்னர் சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டதும் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் மெட்ராஸ் என்ற பெயரில் இருந்து சென்னை என ஏன் மாற்றப்பட்டது தெரியுமா?

சென்னை என பெயர் வர காரணம் என்ன தெரியுமா? கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். 

Madras day

வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது. இதுவே சென்னை என பெயர் வர காரணம்.