சுற்றுலா சென்ற 10ம் வகுப்பு பள்ளி மாணவி மாரடைப்பால் மரணம்.!

சுற்றுலா சென்ற 10ம் வகுப்பு பள்ளி மாணவி மாரடைப்பால் மரணம்.!


Kerala school girl heart attack death

கேரள மாநிலம்  பாலக்கோட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து 3 பேருந்துகளில் 117 மாணவர்கள் மற்றும் 15 ஆசிரியர்கள் என மொத்தம் 150 பேர் கொண்ட குழு மைசூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

KERALA

இந்த நிலையில் நேற்று இரவு மைசூர் அரண்மனைக்கு சென்று விட்டு திரும்பிய போது, மனைவி ஸ்ரீ சைனா என்ற மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் மாணவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

KERALA

அந்த மாணவி உயிரிழந்ததால், அந்த பள்ளி நிர்வாகம் தங்களது சுற்றுலா பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீடு திரும்ப முடிவு செய்துள்ளனர். சுற்றுலா சென்ற இடத்தில் மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.