அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
மீண்டும் அதிர்ச்சி! விபத்தில் சிக்கிய அஜித்தின் கார்! என்ன நடந்தது! தல அஜித்தின் நிலை என்ன? வெளியான வீடியோ இதோ...
நடிகர் அஜித் தற்போது முழுமையாக தனது ஆர்வமான GT4 ஐரோப்பிய கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். இதற்காகவே, அவர் தற்போது எந்த புதிய சினிமா படத்தையும் ஒப்புக்கொள்ளாமல், முழு கவனத்தையும் ரேசிங்கில் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில், 'குட் பேட் அக்லீ' இயக்குநர் ஆதிக் உடன் அஜித் மீண்டும் இணைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படம் 2025 இறுதியில் ஷூட்டிங் தொடங்கவுள்ளது.
இதேநேரத்தில், GT4 European Series ரேஸில் பங்கேற்றுள்ள அஜித், முன்னதாகவும் சில விபத்தில் சிக்கி இருந்த நிலையில், இப்போது நடப்புள்ள ரேஸிலும் ஒரு விபத்தில் சிக்கியுள்ளார். வளைவில் திரும்பும்போது, பழுதடைந்து நின்றிருந்த காரில் அவரது கார் மோதியதால், காருக்கு சேதம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: கடைசி நேரத்தில் நீதிமன்றத்தில் காவேரி செய்த அதிரடி செயல்! இறுதியில் கோர்ட்டின் தீர்ப்பு! அடுத்து நடக்கவிருப்பது இதுதான்! மகாநதி சீரியல் புரோமோ..
எனினும், அஜித் எந்தவித காயமும் இல்லாமல் இந்த விபத்திலிருந்து வெளியே வந்துள்ளார், எனது ரசிகர்களுக்கு நிம்மதி அளிக்கிறது. விபத்துக்கான வீடியோ இதோ,
இதையும் படிங்க: இரவில் ரோகிணியிடம் தனியாக போய் பேசும் க்ரிஷ்! ரோகிணி தான் அம்மா என அறிவாளா மீனா! சிறகடிக்க ஆசை பரபரப்பான ப்ரோமோ...