விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!
பைக் வாங்குபவர்களுக்கு ஷாக் நியூஸ்.. ஏப்ரல் 1-க்குள் வாங்கிவிடுங்கள்.. உயர்கிறது பைக் விலை..!!
சமீபகாலமாகவே பைக், கார் போன்ற வாகனங்களின் விலைகள் ஏற்றத்துடன் இருக்கின்றது. இந்த நிலையில் வாகன உற்பத்தி செலவு அதிகரிப்பதன் காரணமாக முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் விலையை ஏற்ற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
வரும் ஏப்ரல் 1 முதல் அனைத்து வாகனங்களின் விலைகளும் அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மோட்டார் பைக் ஷோரூம் விலைகளும் உயரும்.
மேலும் பைக்குகளின் மாடல்கள் மற்றும் மார்க்கெட்டை பொருத்து விலை உயரும் என்றும் ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியானது பைக் வாங்குபவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.