டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.. அசத்தல் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. இன்றே அப்ளை பண்ணுங்க..!

டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.. அசத்தல் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. இன்றே அப்ளை பண்ணுங்க..!


dfccil job offer

எக்ஸிக்யூட்டிவ் மற்றும் ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு டிஎப்சிசிஐஎல்(DFCCIL) நிறுவனம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் நபர்கள் இணைய வழியில் அந்த பணிக்காக விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : ஐடிஐ, டிகிரி, டிப்ளமோ

பணி : எக்ஸிக்யூட்டிவ் மற்றும் ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் 

காலி பணியிடங்கள் : 535

வயதுவரம்பு : 21 முதல் 35 வயது வரை

விண்ணப்பிக்க இறுதிநாள் : மே 31, 2023

மேலும் விவரங்களுக்கு dfccil.com என்ற இணையதளத்தை அணுகவும்.