6 மாத குழந்தையுடன் அமைச்சர் காலில் விழுந்த ஓட்டுநர்! உடனடி நடவடிக்கை எடுத்த முதமைச்சர்!!

6 மாத குழந்தையுடன் அமைச்சர் காலில் விழுந்த ஓட்டுநர்! உடனடி நடவடிக்கை எடுத்த முதமைச்சர்!!



CM approved Driver Kannan's request for Transfer of Job

ணி மாறுதல் வழங்க வேண்டும் என்று தனது 6 மாத கை குழந்தையுடன் ஓட்டுநர் ஒருவர், அமைச்சர் சிவசங்கர் காலில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுநர் கண்ணன் என்பவர் அவரது மனைவிக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டதின் காரணமாக, தனது 6 மாத கை குழந்தையுடன் தனியாக மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

இதனால் தனது சொந்த ஊருக்கு பணி மாற்றம் செய்து வைத்து உதவுமாறு, கோவையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சிவசங்கரின் காலில் விழுந்து கோரிக்கை வைத்துள்ளார்.

இதன் அடிப்படியில், முதலமைச்சர் ஸ்டாலின், ஓட்டுநர் கண்ணன் அளித்த கோரிக்கைப்படி  கோவையில் இருந்து அவரது சொந்த ஊரான தேனிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.