வரலாறு காணாத உட்சத்தில் தங்கத்தின் விலை.! ரூ.45,000-த்தை நெருங்குவதால் கவலையில் இல்லத்தரசிகள்..!!chennai today gold rate update

உலகளவில் நிலவிவரும் பொருளாதார பிரச்சனை, பணவீக்கம் காரணமாகவும் இந்தியாவில் விதிக்கப்படும் தங்கத்தின் மீதான வரி காரணமாகவும் தங்கத்தின் விலையானது இந்தியாவில் நாளொன்றுக்கு மலைபோல் உயர்ந்து தற்போது 45,000 என்ற நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

Gold price

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5565-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேப்போல ஒரு வெள்ளியின் விலை இன்று ரூ.76.20 ஆக விற்பனை செய்யப்படுகிறது.