தமிழகம் வர்த்தகம் லைப் ஸ்டைல்

தங்கம் வாங்க போறீங்களா..! தங்கம் விலை மேலும் சரிவு..! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

Summary:

ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்திருப்பது நடுத்தர மக்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்ப

ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்திருப்பது நடுத்தர மக்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் தங்கம் பயன்பாடு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சாதாரண குடும்பம் தொடங்கி பெரிய பணக்காரர்கள் வரை வீட்டில் ஒரு விசேஷம் என்றால் அங்கு தங்கத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. இந்நிலையில் சமீப காலமாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் அது நடுத்தர மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது தங்கத்தின் விலை சற்று கணிசமாக கூறிய தொடங்கியுள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 288 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 33 ,448 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 36 ரூபாய் குறைந்து ரூபாய் 4181 க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.


Advertisement