சனாதனத்தை வேரறுக்க திருமாவளவன்  நூறாண்டுகள் வாழ வேண்டும் - நடிகர் சத்யராஜ்!

சனாதனத்தை வேரறுக்க திருமாவளவன்  நூறாண்டுகள் வாழ வேண்டும் - நடிகர் சத்யராஜ்!


actor-sathyaraj-about-thirumavalavan

னாதனத்தை வேரறுக்க திருமாவளவன் வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் அவரது பிறந்த நாளான இன்று வாழ்த்து  கூறியுள்ளார்.

இன்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள். இதனால் அரசியல் பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களும் ட்விட்டரில் அவரது  வாழ்த்தினை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் திருமாவளவிற்கு வாழ்த்து கூறும் வகையில் சனாதனத்தை வேரறுக்க திருமாவளவன் நூறாண்டுகள் வாழ வேண்டும்.

டிஜிட்டல் இந்தியாவை விட அனைவரும் ஒன்று சேர்ந்த திருந்திய இந்தியா தான் வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.