டாக்டர் செய்ற காரியமா இது.? ஆபாச வீடியோ... சிகிச்சைக்கு வந்த பெண்ணுடன் உல்லாசம்!

டாக்டர் செய்ற காரியமா இது.? ஆபாச வீடியோ... சிகிச்சைக்கு வந்த பெண்ணுடன் உல்லாசம்!


a-doctor-from-chennai-who-cheated-his-patient-and-threa

சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் இளம் பெண்ணுடன் நெருங்கி பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறிய அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு  மோசடி செய்ததாக அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.

சென்னை எண்ணூரைச் சார்ந்த 28 வயது பட்டதாரி பெண்  கடந்த 2019 ஆம் ஆண்டு  தண்டையார்பேட்டையைச் சார்ந்த மருத்துவர் உடன்  பிச்சைக்காக சென்று இடத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பாக இருந்த அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது  இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். அந்தப் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி மருத்துவர்  உல்லாசமாகவும் இருந்திருக்கிறார்.

chnnaicrime

இந்நிலையில் திடீரென அந்த பெண்ணுடன் பேசுவதை நிறுத்தி இருக்கிறார் மருத்துவர்  மேலும் தங்கள் உறவை தொடர நாட்டமில்லை எனவும் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்,  மருத்துவருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோவை இணையதளத்தில் விடுவதாக மிரட்டி இருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது பெற்றோரிடம் கூடவே அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் தன் மீதான வழக்கை முடி மறைப்பதற்காக 10 லட்சம் ரூபாய் வரை காவல்துறைக்கு  லஞ்சம் கொடுத்ததாக உமது பெண்ணின் தாயார் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த மருத்துவருக்கு வேறொரு பெண் மருத்துவர் உடன் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறை அவர் மீது  மோசடி தகவல் தொழில்நுட்பத்தை தவறான வகையில் பயன்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்து டாக்டரை தேடி வருகிறது.