புதிய முயற்சியில் முன்னேற்றம்! பணப்புழக்கம் உண்டாகும் ராசிக்காரர்கள் இவர்களே! இன்றைய ராசிபலன்...



daily-rasi-palan-june-19-2025

ஜோதிடக் கணிப்புகளின் படி, நட்சத்திர சஞ்சாரம் மற்றும் கிரக நிலைமாற்றங்கள் என்பவை ஒவ்வொரு நாளும் 12 ராசிகளின் பலன்களில் மாற்றங்களை உருவாக்குகின்றன. இவை நம்முடைய தொழில், நிதி, திருமண வாழ்க்கை, ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இன்றைய நாள், 2025 ஆம் ஆண்டு ஜூன் 19 வியாழக்கிழமை – உங்கள் ராசிக்கான பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.

ஜோதிடம்

மேஷம்

இன்று சிறிய குழப்பங்கள் ஏற்படும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொறுமை தேவை.

அதிர்ஷ்ட நிறம் பச்சை.

ரிஷபம்

உதவிகள் கிடைக்கும். வீண் செலவுகள் ஏற்படும். கடன் வாங்கும் வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம் மெரூன்.

மிதுனம்

தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறக்கும். மகிழ்ச்சி தரும் நாள். லாபமும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

கடகம்

புதிய முயற்சியில் முன்னேற்றம். தெய்வ வழிபாடு பயனளிக்கும். சிறிய ஆரோக்கிய குறைபாடு இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் ஊதா.

சிம்மம்

ஆரோக்கிய பிரச்சினைகள் சாத்தியம். லாபம் வரும். பொறுமை தேவை. சில சிக்கல்கள் எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

கன்னி

பணப்புழக்கம் உண்டாகும். நற்செய்தி வரும். செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

துலாம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும். அந்நியோன்யம் உண்டாகும். மகிழ்ச்சி தரும் நாள். கடவுள் வழிபாடு பயனளிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்.

விருச்சிகம்

புதிய முயற்சியில் கவனம் தேவை. உணவில் கவனம் தேவை. தெய்வ வழிபாடு உகந்தது.

அதிர்ஷ்ட நிறம் கருப்பு.

தனுசு

உதவி கிடைக்கும். தாமதம், சிக்கல்கள், செலவுகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.

மகரம்

உற்சாகமான நாள். புதிய ஆதாயங்கள், விற்பனை, பண வரவு கிடைக்கும். நல்ல ஆலோசனைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் பிங்க்.

கும்பம்

பண வரவு இருந்தாலும், பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்ப வழிபாடு சிறப்பளிக்கும். கவனமாக இருப்பது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை.

மீனம்

பொறுமை தேவை. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள், கடன் சிக்கல்கள், சங்கடங்கள் உருவாகலாம்.

அதிர்ஷ்ட நிறம் ப்ளூ.

இந்த தகவல்கள் ஊடகங்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் மற்றும் ஜோதிட நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. வாசகர்களுக்கு வழிகாட்டுதலாக மட்டுமே இவை வழங்கப்படுகின்றன.தகவல் வழங்குதல் மட்டுமே எங்கள் நோக்கம்.

இதையும் படிங்க: இன்றைய தினம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு மட்டும் பணமழை கொட்டுமாம்! உங்க ராசிக்கு என்ன பலன்னு தெரிஞ்சுக்கோங்க..

இதையும் படிங்க: ராஜயோகம் பெறப்போகும் நான்கு ராசிக்காரர்கள்! இன்றைய ராசிபலன்கள்...