ராஜயோகம் பெறப்போகும் நான்கு ராசிக்காரர்கள்! இன்றைய ராசிபலன்கள்...

ராசிபலன்கள் இன்று 2025 ஜூன் 17 செவ்வாய்க்கிழமை
ஜோதிடத்தின் அடிப்படையில் தினசரி நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரகநிலைகளின் மாற்றங்கள், ஒவ்வொரு நாளும் 12 ராசிகளுக்கம் தனித்தன்மையான பலன்களை உருவாக்குகின்றன. இவைகள் நம் தொழில், நிதி, திருமண வாழ்வு, மற்றும் உணர்வுப்பூர்வ முடிவுகள் வரை பலதரப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்தும்.
அதன்படி, இன்று 2025 ஜூன் 17 செவ்வாய்க்கிழமை, ஒவ்வொரு ராசிக்குமான நாள் பலன்கள் பின்வருமாறு:
மேஷம்
அதிர்ஷ்டம் கூடும். பழைய கடன் பிரச்சனை தீரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
ரிஷபம்
மரியாதை பெறும் நாள். திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம். வாய்ப்பு நழுவாமல் செயல்படவும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மிதுனம்
பழைய நண்பர்கள் சந்திப்பு, விவாதங்கள் ஏற்படலாம். தேர்வுகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
கடகம்
நிதி நிலை சீராகும். செலவுகள் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். புத்திசாலித்தனமாக முடிவெடுக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
சிம்மம்
கவனமாக செயல்பட வேண்டிய நாள். கடன்களை தவிர்க்கவும். மனைவியின் ஆலோசனை பயனளிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கன்னி
சவாலான சூழ்நிலை. அமைதியின்மை காரணமாக முக்கிய முடிவுகளை தவிர்க்கவும். நிதி உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
துலாம்
திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சி பெருகும்.
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
விருச்சிகம்
எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நாள். துணையின் உடல்நிலைக்கு கவனம் தேவை. வாகன ஓட்டும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.
இதையும் படிங்க: ஆபத்து நெருங்கும் சவால்கள்.. இன்று இந்த ராசியினர் மட்டும் ரொம்ப கவனமாக இருக்கணுமாம்! உங்க ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
அதிர்ஷ்ட நிறம்: பிங்க்
தனுசு
கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும். விருந்தினர் வருகை மூலம் மகிழ்ச்சி. புதிய வணிக முயற்சி சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மகரம்
வருமானம் அதிகரிக்கும். வாக்குவாதங்களை தவிர்க்கவும். பதட்டமான சூழ்நிலை உருவாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ப்ரவுன்
கும்பம்
குடும்பத்தில் பிரச்சனை ஏற்படக்கூடும். வணிகத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். விபத்துகள் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மீனம்
மன அமைதி கிடைக்கும். அலுவலக சூழலில் மாற்றங்கள். மன அழுத்தம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
இதையும் படிங்க: இன்றைய தினம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு மட்டும் பணமழை கொட்டுமாம்! உங்க ராசிக்கு என்ன பலன்னு தெரிஞ்சுக்கோங்க..