வெளியானது அனைவரும் காத்திருந்த வீரர்கள் பட்டியல்! மே.தீ தொடரில் ஆடும் இந்திய வீரர்கள் முழு விவரம்!

வெளியானது அனைவரும் காத்திருந்த வீரர்கள் பட்டியல்! மே.தீ தொடரில் ஆடும் இந்திய வீரர்கள் முழு விவரம்!


Team india for west indies tour

உலக்கோப்பை தொடருக்கு பின்பு இந்திய அணி முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் பேட்டிகளில் ஆடவுள்ளது. 

டி20 தொடர் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதியும், ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 11 ஆம் தேதியும், டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 22 ஆம் தேதியும் துவங்குகிறது. 

இந்த தொடருக்கான இந்திய அணி இன்று பிசிசிஐ-ஆல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Indian cricket team

இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் விவரம்:
விராட் கோலி, ரஹானே, மயங்க் அகர்வால், கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், விருத்திமான் சஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது சமி, பும்ரா, உமேஷ் யாதவ்

3 ஒருநாள் போட்டிகளுக்கான வீரர்கள் விவரம்:
விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஜடேஜா, குல்தீப் யாதவ், சாகல், கேதர் ஜாதவ், முகமது சமி, புவனேஸ்வர் குமார், கலீல் அஹமத், நவ்தீப் சைனி

3 டி20 போட்டிகளுக்கான வீரர்கள் விவரம்:
விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், குருணல் பாண்டியா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாகர், புவனேஸ்வர் குமார், கலீல் அஹமத், தீபக் சாகர், நவ்தீப் சைனி