தோனி போலவே ஹெலிகாப்டர் சிக்ஸ் அடித்த ஷ்ரேயஸ் ஐய்யர்! வைரல் வீடியோ!

தோனி போலவே ஹெலிகாப்டர் சிக்ஸ் அடித்த ஷ்ரேயஸ் ஐய்யர்! வைரல் வீடியோ!


Shreyas iyer helicopter shot video goes viral

தோனிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அவரது ஹெலிகாப்டர் ஷாட்டும் மிக முக்கியமான ஓன்று. தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை ராசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு அந்த ஷாட் பிரபலம்.

இந்நிலையில் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார் இந்திய அணியின் இளம் வீரர் ஷ்ரேயஸ் ஐய்யர். சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார் ஸ்ரோயஸ் ஜயர்.

dhoni

பேட்டிங் செய்த ஷ்ரேயஸ் ஐய்யர் 40 பந்துகளில் 7 பவுண்டரி, நான்கு சிக்சருடன் மொத்தம் 80 ரன்கள் எடுத்தார். இந்த நான்கு சிக்ஸர்களில் தோனியின் ஹெலிக்கப்பட்டார் ஷாட்டும் ஓன்று. இதோ அந்த வீடியோ.