
Summary:
Newzland won the toss and bat first
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் டேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
கடந்த போட்டியில் மிகவும் மோசமாக தோல்வியுற்ற இந்திய அணி அதே வீரர்களுடன் களமிறங்குகிறது. நியூசிலாந்து அணியிலும் எந்த மாற்றமும் இல்லை.
டாஸ் முடிந்த பின்பு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா "இந்த போட்டியில் நாங்கள் நிச்சயம் வெல்வோம். இரண்டாவதாக பேட்டிங் செய்வது எங்களுக்கு கூடுதல் பலம். கடந்த போட்டியில் செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம். ஒரு முறை தவறு செய்தால் மீண்டும் அதையே செய்வோம் என்று அர்த்தம் இல்லை" என்று கூறியுள்ளார்.
Advertisement
Advertisement