விளையாட்டு வீடியோ

இதைவிட என்ன வேண்டும்? வெளியான தோனி மகளின் வீடியோவால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

Summary:

dhoni daughter encouraging video

டெல்லி கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற  டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்து சிறப்பாக விளையாடியது. 

இதனை தொடர்ந்து  டெல்லி அணி 20 ஓவர்கள் முடிந்த நிலையில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்திருந்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 148 ரன்களை குவித்து, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

dhoni க்கான பட முடிவு

இந்த நிலையில் நேற்று பேட்டிங் செய்வதற்காக களமிறங்கிய தோனியை ரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். அப்பொழுது மைதானத்தில் இருந்த அவரது மகள் ஷிவா எழுந்து நின்று கோ பப்பா  என ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் தோனி ரசிகர்கள் இதனை பெருமளவில் பகிர்ந்து வருகின்றனர்.  


 


Advertisement