#சற்றுமுன் || ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சி சீமான்!!                

#சற்றுமுன் || ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சி சீமான்!!                


seeman-appeared-in-the-erode-court

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது அருந்ததியர் இன மக்களை அவதூறாக பேசியுள்ளார்.

எனவே,  அருந்ததியர் இன மக்களை இழிவாக பேசியதின் காரணமாக அவர் மீது ஈரோடு கருங்கல்பாளையம் காவல்துறையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கு குறித்து சீமான் நிதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உள்ளார்.

இதில், மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி முருகேசன் அவர்கள் விடுமுறை என்பதால், பொறுப்பு நீதிபதி மாலதி முன்பு ஆஜரானார்.