காங்கிரஸ் தலைவருக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து.!!



PM Modi greets Birthday wishes to Congress Leader

ந்திய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து விட்டரில் பதிவு செய்திருந்த பிரதமர் மோடி, மல்லிகார்ஜூன கார்கே "நீண்ட ஆயுளுடனும், நல் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என்று பிராத்திக்கிறேன்" என்று கூறி அவரது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

மேலும், பலர் பிரதமர் மோடியின் வாழ்த்து பதிவினை ரீ ட்வீட் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.