ஒரு நொடியில் முதலையிடம் இருந்து தப்பும் விலங்குகள்..! நிம்மதியாக தண்ணீர் அருந்த கூட முடியாமல் தவிக்கும் சோகம்..!

Wild animals escaping from cocktail video


wild-animals-escaping-from-cocktail-video

உலகில் உள்ள அணைத்து உயிரிங்கங்களும் தங்கள் உணவுக்காக ஒன்றை ஓன்று சார்ந்துதான் உள்ளன. மனிதர்கள் உட்பட அணைத்து உயிரினங்களும் தங்கள் உணவுக்காக மற்ற விலங்குகளை வேட்டையாடி உனது வருகிறது. அதிலும் காட்டு விலங்குகள் மற்ற விலங்குகளை உணவுக்காக வேட்டையாடுகிறது.

முதலை போன்ற நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள் தங்கள் இருப்பிடத்திற்குள் வரும் உயிரினங்களை ஈவு இரக்கமின்றி நொடி பொழுதில் வேட்டையாடி உணவாக உட்கொள்கிறது.

அந்த வகையில், குளம் ஒன்றுக்கு நீர் அருந்த வரும் உயிரினங்கள் முதலையிடம் இருந்து தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள எப்படி போராடுகிறது என்று பாருங்கள். நொடி பொழுதில் தங்கள் உயிரையும் காத்துகொண்டு, நீரும் அருந்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள அந்த விழுங்களின் சாமர்த்தியத்தை பாருங்கள்.