லைப் ஸ்டைல் 18 Plus

எந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி அமைவார்கள் தெரியுமா? ஜோதிடம் கூறும் உண்மை!

Summary:

Who will get beautiful wife or husband what astrology says

பொதுவாக இன்றைய இளைஞர்கள், இளம் பெண்கள் அனைவருக்குமே தனக்கு வரப்போகும் கணவன் அல்லது மனைவி குறைந்தபட்சம் அழகுடனாவது இருக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றனர்.

அழகு என்பது நிறத்திலோ, அல்லது உடலிலோ இல்லை. அது உண்மையான மனதிலும், குணத்திலும்தான் உள்ளது.

பொதுவாக நாம் பார்க்கும் போது சுமாரான பசங்களுக்கு சூப்பரா நயன்தாரா மாதிரி பொண்டாட்டி அமைத்துவது உண்டு. அதற்கு காரணம் அவர்களது ஜாதகத்தில் உள்ள கட்டங்கள்தான்.

ஏழாம் இடத்தில் குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன் போன்றவர்கள் இருந்தால் அழகான, அறிவான மனைவி/கணவன் அமைய அதிக வாய்ப்புள்ளதாம்.

துலாம் ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக அனைத்தையும் அனுபவிக்க பிறந்தவர்களாம். அனைத்தையும் ரசித்து ருசித்து வாள்பவர்களாம். உணவு விஷயத்தில் கூட ருசியான உணவுகளை தேடி பிடித்து சாப்பிடுவார்களாம். மேலும் உண்ணும் இடமும் தூய்மையாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்களாம்.

ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் உஷாரானவர்களாம். இவர்களுக்கு அழகான மனைவி அல்லது கணவர் கிடைப்பது நிச்சயமாம்.

தனுசு, துலாம், கடகம் ராசிக் காரர்கள் தங்களது வாழக்கை துணியை பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியே நடத்துவர்களாம். வரப்போகும் கணவன் அல்லது மனைவின் கண், காது, மூக்கு என அனைத்தையும் ஆராய்ந்து அழகான வாழ்க்கை துணையை தேர்வு செய்வார்களாம்.

மகரம், கும்பம், சிம்மம், மேசம், விருச்சிகம் போன்ற ராசிக்காரர்கள் பொதுவாக மிகவும் கஷ்ட பட்டே திருமணம் செய்வார்களாம். இவர்கள் இஷ்டப்படுவது கிடைப்பது மிகவும் கடினமாம்.

கன்னி, மீனம் இராசிகாரர்களுக்கும் மிதுனம் கணக்கில் புலியும். வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் கூட கண்ணக்கு போட்டு கச்சிதமாக செய்வார்களாம். அழகு, குணம் இதெல்லாம் இவர்களுக்கு இரண்டாம்பட்சம்தானாம். குடும்பம், சொத்து, பின்னணி இதெல்லாம் பார்த்துதான் இவர்கள் திருமணம் செய்வார்களாம்.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் பொதுவான கருத்துக்கள்தான். ஆனால் ஜாதகத்தில் நான்காம் இடம் வலுத்தவர், 7 ஆம் இடத்தை சுபர் பார்வை செய்பவர், சுக்கிரன், குரு வலிமையான நிலையில் உள்ளவர்களுக்கு நிச்சயம் அழகான கணவன்/மனைவிதான் அமைவர்களாம்.


Advertisement