சேமிப்பு வங்கி கணக்கில் அதிகபட்சம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?.. விபரம் இதோ.!!

சேமிப்பு வங்கி கணக்கில் அதிகபட்சம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?.. விபரம் இதோ.!!


Savings account maximum balance

 

இன்றளவில் அனைவரும் வங்கி கணக்கு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை போன்றவற்றையும் மேற்கொண்டு வருகிறோம். வங்கி கணக்குகளில் பல வகைகள் உள்ளது. அதாவது சேமிப்பு நடப்பு கணக்கு, சம்பள கணக்கு என பல வகையான கணக்குகள் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சேமிப்பு கணக்கில் அதிகளவு பணத்தை சேமிக்க முடியாது. சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணம் வருமான வரம்பிற்குள் இருந்தால் பிரச்சனை இல்லை. அதை மீறி செல்லும்போது அவை வருமானவரித்துறையால் கண்காணிக்கப்படும். 

Latest news

எந்த ஒரு வங்கியாக இருந்தாலும் ஒரு நிதியாண்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான டெபாசிட் குறித்து வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவித்தாக வேண்டும். அந்த வகையில் ரூ.10 லட்சம் சேமிப்பு வங்கி கணக்கில் செலுத்தலாம்.