'V' என்ற எழுத்தில் பெயர் ஆரம்பமாகும் நபர்கள் இப்படி பட்டவர்களாம்! உடனே படிங்க!

'V' என்ற எழுத்தில் பெயர் ஆரம்பமாகும் நபர்கள் இப்படி பட்டவர்களாம்! உடனே படிங்க!



Name starts with v and its meaning in tamil

பெயர்களின் முதல் எழுத்தை கொண்டு அவர்கள் எப்படி பட்டவர்கள் என பல்வேறு செய்திகள் வெளியாவதை பார்த்திருப்போம். அந்த வகையில் V என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்டவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதைத்தான் இங்கே பார்க்க உள்ளோம்.

மிகவும் நேர்மையனவர்கள்:
இவர்களது மிகப்பெரிய பலமே இவர்களது நேர்மையான குணம்தான். யாராக இருந்தாலும் அவர்களிடம் மிகவும் நேர்மையாக இருக்கவேண்டும் என நினைப்பவர்கள். சில நேரங்களில் தவறான நபர்களுக்கு இவர்கள் காட்டும் விசுவாசம் இவர்களை ஆபத்தில் தள்ளும் என்பதை இவர்கள் உணரமாட்டார்கள்.

தைரியமானவர்கள்:
V என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயர்களை உடையவர்கள் மிகவும் தைரியமானவர்களாக இருப்பார்களாம். சவால் விடுவது, ஏற்றுக்கொண்ட சவாலை முடித்து காட்டுவது போன்ற விஷயங்களில் இவர்களுக்கு மிகவும் ஆர்வம் அதிகமாக இருக்குமாம்.

myths

உணர்வுகளை மறைப்பவர்கள்:
இந்த எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் மற்றவர்களிடம் இருந்து தங்களின் உணர்வுகளை மறைக்கும் வினோத பழக்கம் கொண்டவர்கள். இதனால் அவர்கள் அடிக்கடி மனஅழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். ஆனால் தங்களின் பிரச்சினைகளை தானே சரிசெய்து கொள்ளும் திறமை படைத்தவர்கள் இவர்கள்.

ஆழமாக சிந்திக்கக்கூடியவர்கள்:
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இவர்கள் யோசித்து நிதானமாகத்தான் முடிவு செய்வார்களாம். தாங்கள் எடுக்கும் முடிவு மற்றவர்களை பாதிக்க கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார்களாம்.

தொழில்:
பேசியே மற்றவர்களை கவரும் திறன் படைத்த இவர்கள் பெரும்பாலும் அரசியல், சினிமா போன்ற துறையில் சிறந்து விலங்குவார்களாம். மேலும், சிறந்த பேச்சாளராகவும், நடிகராகவும் வருவார்கள். இவற்றை தவிர்த்து இவர்களுக்கு சொந்தத் தொழில் சிறப்பாக வரும்.