இந்தாண்டு இளைஞர்கள் அதிகம் தேடிய பெண் யார் தெரியுமா? அறிக்கை வெளியிட்ட இணையதளம்!

இந்தாண்டு இளைஞர்கள் அதிகம் தேடிய பெண் யார் தெரியுமா? அறிக்கை வெளியிட்ட இணையதளம்!



most-searched-women-in-internet

மியா கலீஃபா. இந்த பெயரை கேள்விப்படாத இளைஞர்களே இருக்க முடியாது என்ற அளவிற்கு மிக பிரபலமானவர் ஆபாச பட நடிகை மியா கலீஃபா. கடந்த பல வருடங்களாக ஆபாச இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் முதல் இடத்தில் இருந்துவந்த இவர் தற்போது இரண்டாம் இடத்திற்கு சென்றுள்ளார்.

Miya kalifa

ஒருசில ஆபாச படங்கள் மட்டுமே இவர் நடித்திருந்தாலும் குறுகிய காலத்திலையே பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் பிரபல ஆபாச இணைய தளம் 2019ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதலிடம் பிடித்தது லானா ரோட்ஸ் என்ற ஆபாசப்பட நடிகை தான்.

மியா மற்றும் ரிலே ரீட் ஆகியோர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். 2018ம் ஆண்டை விட 2019ம் ஆண்டில் ஆபாச இணையதளம் பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை 2 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அந்த இணையதளம் அறிக்கை வெளியிட்டுள்ளது.