அந்த இடத்தில அது இருந்தா கட்டில் விசயத்துல நீங்கதான் கில்லாடி!Mole places says about your relationship

பொதுவாகவே மனிதர்களாகிய நாம் அனைவர்க்கும் உடம்பில் ஏதாவது ஒரு இடத்தில் மச்சம் நிச்சம் இருக்கும். பிறக்கும் போதும் நமது உடலில் மச்சம் உண்டாகும், வளரும்போதும் நமது உடலில் மச்சம் உருவாவது இயல்பு. அவ்வாறு ஒரு மனிதனின் உடம்பில் உள்ள மச்சத்தை வைத்து அவன் அந்தரங்க விஷயங்களில் எப்படி என்பதை கூறுகிறது மச்ச சாஸ்திரம்.


உதட்டுக்கு மேல் தான் காமதேவன் குடியிருப்பதாக மச்ச சாஸ்திரம் கூறுகிறது. அந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் காம ஊற்றாக இருப்பார்களாம். மேலுதட்டுக்கு மேல்புறத்தில் மச்சம் இருப்பவர்கள் ‘அந்த‘ விஷயங்களில் படு ஸ்மார்ட்.

கண்ணின் புருவத்துக்கு கீழ் மச்சம் இருந்தால் அவர்களது துணையுடன் எப்போதும் சண்டைபோட்டுக்கொண்டே இருப்பார்களாம். இருவருக்குள்ளும் அசவ்கரியமான சூழ்நிலையே நிகழுமாம்.

Mole places and meanings

மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால், அதுவம் நுனி மூக்கில் மச்சம் இருந்தால் அவ்வளவேதான் போங்க. அவர்கள் எப்போதும் வாழ்க்கையில் நிம்மதியின்றி இருப்பார்களாம். அந்த விஷயத்தில் அவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் வருமாம்.

வலது கண்ணின் இமைக்கு மேல் மச்சம் இருப்பவர்கள் அந்த விஷயத்தில் எப்போதுமே டாப் தான். இந்த மச்சம் உள்ளவர்கள் கட்டில் விஷயத்தில் ஒருபோதும் சளைத்தவர்கள் இல்லை.

மூக்கின் ஒரத்தில் கன்னத்தையொட்டிய பகுதியில் மச்சம் இருப்பவர்கள் தன் சொந்த உறவுகளின் மேல் (அத்தை, மாமா பிள்ளைகள்) அதிக விருப்பம் கொண்டிருப்பார்கள். குறிப்பாக பெண்களுக்கு அந்த இடத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் வாழ்க்கை முழுவதும மகிழ்ச்சி அவர்கள் கூடவே வரும்.

கீழ் உதட்டில் மச்சம் இருப்பவர்கள் நிறைய பேருடன் உறவு கொள்ளும் வாய்ப்பு அதிகமாம். அந்த விஷயத்தில் படு கில்லாடியான இவர்கள் செயல்படுவார்களாம். ஆனால் அந்த விஷயத்தில் அவர்கள் கில்லாடியாக இருந்தாலும் அதிக மன உளைச்சலில் தவிக்க வாய்ப்பு அதிகமாம்.

Mole places and meanings
 
தொடையின் உள்பகுதியில் மச்சம் இருப்பவர்கள் காதல் வாழ்க்கையில் மிகச் சிறந்து விளங்குவார்கள்.

கழுத்தின் கீழ்ப்பகுதியில் அழுத்தமாக பெரிய மச்சம் இருப்பவர்கள் காதலில் உறுதியாக இருப்பார்கள். அதற்கு குடும்பத்தில் பலருடைய சப்போர்ட்டும் கிடைக்கும்.

வயிற்றுக்கும் மேல் இடுப்புப் பகுதியில் மச்சம் உள்ளவர்கள் ஆணாக இருந்தால் அழகு தேவதையையும் பெண்ணாக இருந்தால் மன்மதனையும் திருமணம் செய்வார்கள். அந்த விஷயத்திலும் அழகாக நளினமாக நடந்து கொள்வார்கள்.

முதுகுப்புறத்தில், அதாவது, பின்பக்க தோள்பட்டையில் மச்சம் இருப்பவர்கள் சிறந்த திருமண வாழ்க்கையையும் நல்ல உறவையும் பெறுவார்கள். அவர்களுக்கு அன்பும் அமைதியும் நிறைந்த வாழ்க்கைகத் துணை கிடைக்கும்.