மருத்துவம் லைப் ஸ்டைல்

மரவள்ளிக்கிழங்கால் நமது உடலில் இத்தனை நன்மைகள் ஏற்படுகிறதா! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

Summary:

Maravallikilanku

மரவள்ளிக்கிழங்கு நமது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. இதில் அதிகப்படியான கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி சத்துகள் அதிகம் உள்ளது. மேலும் மரவள்ளிக்கிழங்கானது பல்வேறு மூலப்பொருட்கள் தயாரிக்கவும், மருந்து பொருட்கள் தயாரிக்கவும் அதிகம் பயன்படுகிறது. 

தற்போது மரவள்ளிக்கிழங்கை நமது உடலில் சேர்ப்பதால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பற்றி இங்கு பார்ப்போம். 

1. தினமும் மரவள்ளிக்கிழங்கை உணவில் சேர்த்து வந்தால் உடலின் எடை மிக விரைவாக குறைந்து விடும். 

2. மரவள்ளிக்கிழங்கின் தோலை சீவி ஒரு பேஸ்ட் போல அரைத்து முகத்தில் தடவி ஒரு மணி நேரத்திற்கு பின்பு கழுவினால் முகத்தில் உள்ள அதிக எண்ணெய்களை வெளியேற்றுகிறது மற்றும் துளைகளை மூடுகிறது. இதனால் முகம் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். 

3. வாரத்திற்கு இரண்டு முறை மரவள்ளிக்கிழங்கை அரைத்து ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் தலையில் தடவி ஊற வைத்து பின்பு குளித்து வந்தால் முன்பை விட உங்கள் முடி அதிகமாக வளர்ந்து வருவதை உங்களால் பார்க்க முடியும். 

4. வருடக்கணக்கில் சரியாகாமல் இருந்து வரும் தலைவலி பிரச்சனைக்கு தினமும் இரண்டு வேளை மரவள்ளிக்கிழங்கின் சாற்றை குடித்து வந்தால் உடனே சரியாகி விடும். 

5. மரவள்ளிக்கிழங்கை தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல்கள் அதிகம் கிடைக்கிறது. மேலும் கண்பார்வையை அதிக தேவையான வைட்டமின் ஏ சத்து அதிகம் காணப்படுகிறது. 

6. மரவள்ளிக்கிழங்கை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து விடும். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு மிக சிறந்த உணவு.

7. காய்ச்சல் ஏற்ப்படும் தருணத்தில் மரவள்ளிக்கிழங்கின் இலையை எடுத்து கசாயம் போல் காச்சி சாப்பிட்டு வந்தால் உடனே நலம் பெறும். 

 

 

 


Advertisement