வீட்டு வைத்தியம்: உங்கள் பற்கள் மஞ்சள் படிந்து கறையாக காணப்படுகிறாதா... உடனே இதை செய்து பாருங்கள்!!

வீட்டு வைத்தியம்: உங்கள் பற்கள் மஞ்சள் படிந்து கறையாக காணப்படுகிறாதா... உடனே இதை செய்து பாருங்கள்!!


Health tips how to remove stains on teeth

உங்கள் பற்கள் மஞ்சள் படிந்து மிகவும் மோசமாக, கறையாக காணப்படுகிறதா அதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே எப்படி எளிதாக நீங்களாம் என்று இங்கு பார்ப்போம்.

1. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு தூங்க செல்லும் முன்பு பல் துலக்க வேண்டும். இதனால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.
2. கிராம்பு பொடியுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து மிதமான சுடுநீரில் கலந்து வாய் கொப்பளித்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.
3. கொய்யாப்பழம், ஸ்ட்ராபெரி பழத்தை சாப்பிடுவதால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை கொப்பளித்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.

Stain teeth
4. இரவு உறங்க செல்வதற்கு முன் ஆரஞ்சு பழத்தின் மேல் தோலை பற்களில் தேய்த்துவிட்டு, மறுநாள் காலை எழுந்தவுடன் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பற்களின் மேற்புறம் மற்றும் உட்புறத்தில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.
5. பேக்கிங் சோடா, கல் உப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து பற்களின் மீது தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.